புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

களுத்தறை கடற்பரப்பிற்கு அருகில் களுகங்கையில் குளித்துக் கொண்டிருந்த 26 வயதான இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி
உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இவரது சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
 
Top