வத்தளை பிரீத்திபுர கடலில் மூழ்கி உயிரிழந்த 13 வயது சிறுமியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவருடன் நீரில் மூழ்கிய 11 வயது சிறுவன் இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு சிறுவர்கள் வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். காணாமற்போயுள்ள சிறுவனை கண்டுபிடிப்பதற்காக கடற்படையினரின் ஒத்துழைப்புடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக