புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பம்பலப்பிட்டி மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய பகுதிகளிலுள்ள நான்கு களியாட்ட விடுதிகளை பொலிஸ் கலால் விசேட நடவடிக்கை பிரிவு சுற்றி வளைத்துள்ளது.


நேற்று அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக கலால் பரிசோதகர் திலக் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பூரணை தினத்தில் களியாட்ட விடுதிகளை திறந்து வைத்திருந்தமை, சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தமை, மதுபானத்தை அனுமதியின்றி களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த களியாட்ட விடுதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

இந்த களியாட்ட விடுதிகளுக்கு எதிராக கலால் ஆணையாளர் நாயகம் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்​கைகளை மேற்கொள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top