அம்பாறை-சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியோரமாக சென்ற நபரின் மீது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபரில் மோதுண்டதால் படுகாயமடைந்த நபர் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்தவரின் சடலம் நிந்தவூர் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது
மரண விசாரனைகளின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
0 கருத்து:
கருத்துரையிடுக