புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தி நடிகை தீபிகா படுகோனே ரஜினிகாந்தை தொடர்ந்து கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தீபிகா படுகோனே முதன்முதலாக பாலிவுட் பாதுஷா ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படத்தில் அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் பிரபலாமானார். இதையடுத்து
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் பலரும் ஜோடி சேர விரும்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு தீபிகாவுக்கு கிடைத்தது. ரஜினியுடன் கோச்சடையானில் ஜோடி சேர்ந்த தீபிகா தற்போது உலக நாயகன் கமலுடன் நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தீபிகா பாலிவுட்டில் முன்னணி நடிகருடன் அறிமுகமானார். அதே போன்று கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் படத்தில் அறிமுகமாகுகிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top