புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கழுகு படத்திற்கு பின்பு கொலிவுட் சினிமா, தன்னை முழுதாக தத்தெடுக்கும் என்று நினைத்த பிந்து மாதவிக்கு, ஏமாற்றமே ஏற்பட்டது.
இருப்பினும், அவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் அவருக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.


அதன் காரணமாக தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைகளுக்கேற்ப முழுவதுமாக தன்னை மாற்றிக் கொண்டு நடிக்க தயாராகி விட்டார்.

அத்துடன், அடுத்து முன்னணி இயக்குனர் முன்னணி கதாநாயகர்களின் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த நேரத்தில் தெலுங்கில் நான் ஈ நானியுடன், பிந்து நடித்த படம் ஜமீன் என்ற பெயரில் தமிழில் டப் ஆகிறது.

இதில், ஹரிப்ரியா, மேக்னா நாயுடுவுக்கு போட்டியாக, கவர்ச்சியால் அதிரடியாக கலக்கியுள்ளதாக பிந்து மாதவி தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top