புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிங்கப்பூரில் அரவிந்த் எஸ்.மேனன் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிரியர் பணியாற்றி வருகிறார். கடந்த 2009–ம் ஆண்டு அவரிடம் படித்த 14 வயது பள்ளி மாணவியுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. ‘செக்ஸ்’ உறவும்
வைத்துக்கொண்டார். அவருடனான தொடர்பை அம்மாணவி முறித்துக்கொள்ள நினைத்தபோது, தான் பதிவு செய்திருந்த ‘செக்ஸ்’ உறவு காட்சிகளை இணையதளத்தில் வெளியிட போவதாகவும், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்தார்.


மாணவி புகாரின் பேரில், அரவிந்த் மேனன் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி சிவசண்முகம் தீர்ப்பு அளித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top