கின்னஸ் புத்தகத்தின் தரவுப்படி உலகின் மிகப்பழமையான யோகா டீச்சராக Tao Porchon-Lynch என்ற 93 வயது நிரம்பிய பெண் காணப்படுகிறார். பல தனது வாழ்நாளில் பல ஆயிரக் கணக்கான
மாணவர்களுக்கு யோகா கற்பித்த பெருமைக்குரியவர்.
தற்போது நியூயார்க் நகரில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தில் தொடர்ந்தும் யோகா கற்பித்து வருகிறார், யோகாவில் சுமார் 80 வருட அனுபவமுள்ள இவரிடம் பயிற்சி பெற பலரும் விரும்புகின்றனர்.
இதுகுறித்து Tao Porchon-Lynch தெரிவிக்கையில் .. எனது நாள் யோகா மூலம் ஆரம்பமாகிறது, நான் யோகாவை மிகவும் விரும்புகிறேன் என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக