கின்னஸ் சாதனை படைத்த இந்த அழகான பாலம் South Korea வில் உள்ளது. Banpo என்றழைக்கப்படும் இந்த பாலம் Han நதிக்கு மேல் அமைந்துள்ளது. இந்த இரவு நேர வானவில் நீர்வீழ்ச்சி கடந்த 2009 ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
43 மீற்றர் நீளமுள்ள இந்த பாலத்தில் 38 தண்ணீர் குழாய்களும் 380 துளைகளும் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சியில் நிமிடத்திற்கு 190 டன் அளவு தண்ணீர் வெளியாகிறது. இதற்கு தேவையான நீர் Han நதியிலிருந்து எடுத்து கொள்ளப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக