ரத்மலான பிரதேசத்தில் தீ விபத்து! தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் பலியான கொடூரம்! கல்தேமுள்ள, ரத்மலான பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (17) அதிகாலை இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது தாய் மற்றும் அவரது பிள்ளைகள் இருவருமே உயிரிழந்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக