புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இரத்மலானையில் ஏற்பட்ட தீ விபத்தினால் தாயும் அவரின் இரு பிள்ளைகளும்  உயிரிழந்துள்ளனர். இரத்மலானை, கல்தேமுல்லைப் பகுதியில் உள்ள  வீடு ஒன்றிலேயே இன்று திங்கட்கிழமை காலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. இது தொடர்பான விசாரணையை கல்கிஸைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top