புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஃபாரின் வைன் போத்தல்கள் மேலே தக்கையால் மூடப்பட்டே வரும். அதனை திறப்பதற்கு தக்கை திருகி அவசியம். இல்லா விட்டால் திறக்கவே முடியாது.இங்கு இந்த இளைஞரை பாருங்கள், சப்பாத்தால் எப்படி வைன் பாட்டிலை இலகுவாக ஓப்பன் பண்னுகிறார் என்று.


இம் முறை சாத்தியமா என்று செய்து தான் பார்க்க வேண்டும்.
அவசரப்பட்டு செயலில் இறங்கி வைன் போச்சே ணு கவலைப்பட்டு பிரியோசனம் இல்லை…!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top