புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெள்ளத்தினால் இரும்பு பாலம் ஒன்றும் அடித்துச்சென்ற சம்பவம் ஒன்று மஹியங்கனையில் இடம்பெற்றுள்ளது.மஹியங்கனை-தெய்யத்தகண்டி பிரதான வீதியில் உல்ஹிட்டி எனும் இடத்திலுள்ள பாலமே இவ்வாறு வெள்ளத்தில்
அடித்துச்செல்லப்பட்டுள்ளது. என்று கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வெள்ளப்பெருக்கினால் 150 குடும்பங்கள் அப்பிரதேசத்தில் நிர்க்கதியாகியுள்ளதாக மஹியங்கனை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top