மாத்தறை கிரிந்தயிலும் சிவப்பு மழை மாத்தறை, கிரிந்த, புஹுல்வெல்ல பிரதேசத்திலும் இன்று திங்கட்கிழமை சிவப்பு மழை பெய்துள்ளது. இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆரம்பித்த இந்த மழை, சுமார் அரை மணித்தியாலம் வரை நீடித்தது என பிரதேச செயலாளர் பிரிவு அறிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக