வந்துரம்பையில் இன்று திங்கட்கிழமை சிகப்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.காலி மத்தேகம வந்துரம்பையிலேயே சுமார் 15 நிமிடங்கள் சிகப்பு மழை பெய்துள்ளது.
இதேவேளை நாட்டின் பல இடங்களில் அண்மைக்காலமாக சிகப்பு மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொலநறுவையில் இறந்து கிடந்த நாய்கள் சிகப்பு மழையின் தாக்கத்தினாலே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக