இங்கிலாந்து நாட்டில் சிறை அதிகாரி பெண் கைதிகளுடன் கள்ள உறவு கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள சிறை அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து சிறை அதிகாரியின் நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசிய கேமராக்கள் உதவி கொண்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இதில் அதிகாரியின் சில்மிஷம் உறுதிப்படுத்தப்பட்டதைையடுத்து அவர் பணியிலிருந்த சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக