புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இரண்டு குழந்தைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அவரது மைத்துனனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.


லக்கல லேல் ஓய அக்குருகெடிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு குழந்தைகளின் தயான 27 வயது பெண்ணின் சடலமே அவரது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கழுத்து நெறித்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top