புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாத்தறை மாவட்டத்தின் கம்புறுபிட்டிய பகுதியில் மீன் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.


அண்மைக்காலமாக நாட்டின் பல பாகங்களிலும் ஆங்காங்கே சிவப்பு மழை பெய்து வருகின்றது. அத்துடன், வானத்திலிருந்து பல மாற்றங்கள் ஏற்பட்ட வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சநிலை தோன்றியுள்ளதை அவதானிக்கக் கூடியதாய் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வானில் இருந்து அதிசயங்கள் அடிகக்டி நிகழ்வதால் 21ம் திகதி மாயன் நாட்காட்டியை மேற்கோள்காட்டி சொல்லப்படும் உலக அழிவு நிகழ்ந்துவிடுமா என மக்கள் மேலும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top