புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யூ ரியூபில் எதையாவது பதிவேற்றி பிரபலமாகிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் அலையும் இளைஞர் கூட்டம் இருக்கிறது.


அவ் வகையில் இங்கு ஓர் கோமாளி இளைஞன் தனது தலைமுடியை கொழுத்தி விட்டு, தீ பற்றி எரியும் பொடாடோ சிப்ஸ்களை உண்டு அதனை வீடியோவாக்கி யூ ரியூபில் பதிவேற்றி இருக்கிறார்.

எரியும் தலை முடியில் சிகரெட் பற்ற வைத்து புகைக்கும் நண்பன் முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்…!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top