கொத்மலை பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது மூத்த சகோதரனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
15 வயதான சிறுமி ஒருவரே தனது சகோதரனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமி பேராதனை வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து சிறுமியின் தந்தை நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக