நடிகர் தனுஷின் நையாண்டி படப்பிடிப்பின்போது 2 துணை நடிகைகள் உயிரிழந்துள்ளனர்.
நடிகர் தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தை வாகை சூடவா படத்தை இயக்கிய சற்குணம் இயக்குகிறார்.
அண்மையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படப்பிடிப்பின்போது துணை நடிகைகள் இருவர் இடமலை குளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில் உயிரிழந்தது விஜி மற்றும் சரசு என தெரிய வந்தது. இந்த விபரீதத்தை தொடர்ந்து நையாண்டி படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நையாண்டி படத்தில இது உண்மை சம்பவமாக இருந்தால் படத்திற்கு நல்ல காசுவரும் போன இரண்டு உயிரும் திரும்பி வருமா
பதிலளிநீக்கு