ஆறாவது ஐ.பி.எல் தொடரின்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
நேரடி ஒளிபரப்பு
0 கருத்து:
கருத்துரையிடுக