புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிலியந்தலையில் உள்ள வயல் காணி ஒன்றில் நடந்த அபூர்வம் இது.மலைப் பாம்பு ஒன்றை விழுங்கி உள்ளது நாகம்.


இளையவர்கள் சிலர் இக்காட்சியை நேரில் பார்த்து இருக்கின்றனர்.

இதை வீடியோவாக பிடித்து சமூக தளங்களில் வெளியிட்டும் உள்ளார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top