புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காலி - மினுவாங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (04) காலை ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இன்று காலை 7.40 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 55 வயதுடைய பெண் ஒருவரெ உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தண்டவாளத்தை கடக்க முற்படும்போது ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை காலி பொலிஸர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top