புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாத்தறை பகுதில் இரவு உணவில் கணவனுக்கு தூக்க மாத்திரைகள் ,போதைவஸ்து கலந்து உணவினை பரிமாறியுள்ளார் மனைவி


அதனை உட்கொண்ட கணவனுக்கு சந்தேகம் ஏற்படவே விடயம் அம்பலமானது அன்று இரவு தனது கள்ள காதலனுடன் செல்ல திட்ட மிட்டே இந்த சதிகளை புரிந்துள்ளார் மனைவி

தற்போது பொலிசாரால் கைது செய்ய பட்டு ஒருலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top