புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஹ‌ரிப்‌ரியா தெலுங்கில் நடித்த பிள்ள ஜமீன்தார் தமிழில் ஜமீன் என்ற பெய‌ரில் வெளியாகிறது.


சமீபத்தில் நடந்த ஜமீனின் இசை வெளியீட்டு விழாவுக்கு படத்தின் நாயகன் நானி நே‌ரில் வந்திருந்தார்.

ஜமீனில் நானியுடன் ஹ‌ரிப்‌ரியா, பிந்து மாதவி இருவரும் நடித்துள்ளனர். இரண்டு நடிகைகள் இணைந்து நடிக்கையில் எழும் நீயா நானா கவர்ச்சிப் போட்டி இதிலும் நடந்திருக்கிறது.

அந்த ஒரே காரணத்துக்காகதான் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர் என்ற பேச்சும் உலவுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top