கணவன் வெளிநாட்டில் வேலை செய்த காலப் பகுதியில் கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்து உள்ளார் மனைவி.
கணவன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி கட்டாருக்கு சென்று இருந்தார். மனைவிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது.
பிள்ளைகளை தாயின் பொறுப்பில் விட்டார். 225,000 ரூபாய் ரொக்கப் பணம், 170,000 ரூபாய் பெறுமதியான தங்க நகை ஆகியவற்றுடன் கள்ளக் காதலனுடன் போய் விட்டார்.
விபரீதத்தை கேள்விப்பட்ட கணவன் உடனடியாக நாட்டுக்கு திரும்பி வந்து உள்ளார். மட்டக்குழி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டு உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக