புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன். இவர் தமிழில் சாது மிரண்டா, காசி, போன்ற படங்களில் நடித்துள்ளார். காவ்யா மாதவனுக்கும் மலையாள நடிகர் நிஷால் சந்திராவுக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. ஆனால் ஒரு வருடத்திலேயே இரு
வருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் எர்ணாகுளம் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்.

2011-ல் விவாகரத்து கிடைத்தது. தற்போது காவ்யா மாதவன் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இதற்கிடையில் காவ்யா மாதவனின் முன்னாள் கணவரும், நடிகருமான நிஷால் சந்திராவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.

கேரளாவில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக உள்ள பெண்ணை மணக்கிறார். விரைவில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக மலையாள பட உலகில் தகவல் பரவி உள்ளது.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top