கண்டி வீதி உடுதும்பர பிரதேச வீடொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
15 வயதுடைய ருவந்தி கௌசல்யா என்ற பாடசாலை மாணவியே நேற்று இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தன்னுடைய காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்து பெற்றோர் மாணவியை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உடுதும்பர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக