புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

எதியோப்பியாவைச்சேர்ந்த 17 வயது இளம் பெண் “வோர்கிட்டு டபாபா” இவர் பிறக்கும் போது ஒட்டுண்ணி இரட்டையர்களைப்போல் இவரது உடலில் மேலதிகமாக சில அவயங்கள்
காணப்பட்டன. சாந்தை இணையம் மேலதிகமான கைகள் மற்றும் கால்கள் என இவரின் உடலின் ஆபத்தான பகுதிகளில் தொங்கிக்கொண்டிருந்தது.

இதனால் தனது 17 வருட வாழ்க்கையை மிகுந்த சிரமத்தின் மத்தியில் கழித்த இப்பெண்ணுக்கு கடந்த வருடம் ஒரு விடிவு காலம் பிறந்தது. ஆம் எதியோப்பிய மருத்துவ குழு ஒன்று குறித்த பெண்ணை ஆய்வு செய்து ஆபரோசன் செய்வதென முடிவு செய்தனர்.சாந்தை இணையம் இதற்காக வைத்தியர்கள் குழு ஒன்றினைந்து சுமார் 8 மணி நேர போராட்டத்தின் பின் வழமையான ஒரு இளம் அழகியை இவ்வுலகுக்கு கொடுத்து மருத்துவ சாதனை படைத்துள்ளார்கள்.
மிகவும் அரிதான இப்படியான பிறப்புகளுக்கு மேற்கொள்ளப்படும் ஆபத்தான சத்திரசிகிச்சை வெற்றியளித்தது:சாந்தை இணையம் தொடர்பாக குறித்த பெண் கருத்து தெரிவிக்கையில் தான் மீண்ணும் பிறந்து வந்திருப்பதாக உணர்கிறேன் என்கிறார். இது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top