குவைத்தில் எஜமானன் வீட்டில் காதலனுடன் இரவை உல்லாசமாக கழித்த பணிப் பெண் பொலிஸில் பிடித்துக் கொடுக்கப்பட்டு உள்ளார்.
காதலனும் இலங்கையர்தான்.
பணிப் பெண்ணின் அறைக்குள் இருந்து வித்தியாசமான சத்தங்களை கேட்டு இருக்கின்றார் எஜமானன்.
உடனடியாக அதிகாரிகளுக்கு முறையிட்டார். அதிகாரிகள் குழு நேரில் வந்து பார்வையிட்டது.
இலங்கையர்கள் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக