அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
மத்தியமுகாம் 4ஆம் கொளனியைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சடலமானவர் 30 வயதான கே.புரிசோத்தமன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக