விடுதலை போராட்டத்தின் ஈடுபட்டதற்காக மகாத்மா என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் காந்தி தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களை நிர்வாணமாக தன்னுடன் படுக்குமாறு கூறியதாக கிராக்கெட் டாட் காம் என்ற அமெரிக்க
இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இணையதளமான கிராக்கட் டாட் காம் மகாத்மாக காந்தி குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பல போராட்டங்கள் நடத்தி இந்தியாவுக்கு சதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தியை புனிதராக மக்கள் கொண்டாடுகின்றனர்.
ஆனால் அவர் தனது 70 வயதில் கூட இளம் பெண்களை நிர்வாணமாக ஆடையின்றி தன்னுடன் படுத்து தூங்குமாறு கூறியுள்ளார்.
மேலும் காந்தி ஆசிரம விதிப்படி, அங்குள்ள பெண்கள் ஆடையின்றி காந்தியுடன் தூங்க வேண்டும். ஆசையை வெல்ல அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து காந்தி வங்கம் சென்றபோது தனது 18 வயது உறவுக்கார பெண்ணை தன்னுடன் ஆடையின்றி தூங்கச் செய்தார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காந்தியை குறித்த இந்த சர்ச்சை செய்திக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக