காதலியை கடத்தி சென்று ரொக்கப் பணத்தை கப்பமாக கோரிய நபர் பெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்நபரின் காதலி அரச ஊழியர். காதலியுடன் இந்நபர் செக்ஸ் வைத்து இருக்கின்றார். பின் காதலியை அடைத்து வைத்துக் கொண்டு காதலியின் தாயிடம் 2.5 மில்லியன் ரூபாய் கேட்டு இருக்கின்றார். பொத்துவிலுக்கு காதலியை கொண்டு சென்று இருக்கின்றார்.
யுவதியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்தார். யுவதியின் தாயிடம் இருந்து நபர் 06 இலட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டபோது பொலிஸார் வெளிப்பட்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இரு பிள்ளைகளின் தந்தை.
காதலியின் உடையில் இருந்த தங்க நகைகள், பணம் ஆகியவற்றையும் கையகப்படுத்தி இருக்கின்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக