புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணத்தில் சிலிண்டர் வெடித்ததில் பெண்ணொருவர் படுகாயமடைந்து வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச்சேர்ந்த 34
வயதான மோகனதாஸ் நிரஞ்சனி என்பவரே இவ்வாறு படுகாயமடைந்து யாழ்போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமைப்பதற்காக இன்றிரவு மண்ணெண்னை குக்கரை பற்றவைத்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top