குருநாகலில் ஆண் பெண் இருவர்
எலும்புகூடுகளாய் மீட்க பட்டுள்ளனர் இவர்கள் இறந்து பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த
எலும்புக்கூடுகள் மீட்க பட்டுள்ளன மீட்க பட்டவை உரிய சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளன தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
இவர்கள் இருவரும் காதலர்களாக இருக்கலாம் என
சந்தேகிக்க படுகிறது குறித்த இருவரையும் அடையாளம் காணும் முயற்சியில் மக்கள்
உதவியை பொலிசார் நாடியுள்ளனர்