புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


எஸ்டேட் பகுதியில் ஜெயராம் புஸ்பராணி என்ற 31 வயதுடைய மனைவி பிற நபருடன் தொடர்பு கொண்டார் என சந்தேகம் கொண்ட கணவன்
அவரது உடலில் எரிபொருளை ஊற்றி தீமூட்டி எரித்துள்ளார்


பலத்த தீ ஏறி காயங்களுக்கு உள்ளான நிலையில் மனைவி கஹவட்டே  மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் இவர்களுக்கு மூன்று ஆண் ஒரு பெண்பிள்ளை உள்ளனர்

கணவன் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
 
Top