புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புத்தர் சிலையை பார்த்து நான்கு மாத குழந்தை ஒன்று பேசுகின்ற அதிசயம் பொலனறுவையில் உள்ள வெவதென்ன பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்றது.


இக்குழந்தையின் பெற்றோர் வீட்டில் புத்தர் சிலை ஒன்று உள்ளது.

பிறந்து ஒன்றரை மாதங்களில் இச்சிலையை பார்த்து குழந்தை சிரிக்கத் தொடங்கியது.

இப்போது சிலையுடன் ஏதேதோ பேசி வருகின்றது.

இது முற்பிறப்புத் தொடர்பு என்று பௌத்த பெரியார்கள் தெரிவிக்கின்றனர்.
 
Top